சினிமா
ரஜினியுடன் நடிக்க தயார்
ரஜினியுடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பத்திரிகையாளர்களுடன் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின்போது, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், சிரத்தை இல்லாமல் எதையும் செய்ய […]

உலகம்
உலக சாம்பியன்ஷிப் நீச்சல் இறுதிப் போட்டியில்: மயங்கிய வீராங்கனை..!!!
அமெரிக்காவின் நீச்சல் வீராங்கனை அனிதா அல்வாரெஸ்(வயது 25). புடாபெஸ்டில் நடந்த பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டார் . அப்போது அவர் தண்ணீரில் மயங்கிவிட்டார். அவர் சுயநினைவை இழந்தபோது நீச்சல் குளத்தின் நடுப்பகுதியில் இருந்தார். மயங்கியதும் குளத்தின் அடிப்பகுதியில் மூழ்கத் தொடங்கினார். உடனடியாக அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியா புயெண்டசால் காப்பாற்றப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது வீராங்கனை குணமடைந்து வருகிறார். வீராங்கனை நீச்சல் குளத்தில் வைத்து மயக்கமடைவது முதல் முறையல்ல . கடந்த ஆண்டு […]
இந்தியாவின் உதவி ‘நன்கொடை அல்ல’ – இலங்கை..!!!
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-க்குப் பிறகு மிக மோசமான அளவுக்கு அந்நாட்டின் பொருளாதாரம் சென்றது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி செய்யவும் போதிய பணம் இன்றி இலங்கை தவித்து வருகிறது. இதனால், உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இதன்படி, உணவுபொருட்கள், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை இலங்கை இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை […]




-
zaimy_pxEt commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: мини займы онлайн http://mini-zaim-na-kartu.ru/
-
MariaSt commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Ηеllo all, guуѕ! Ι know, my mеѕѕagе maу be tоо ѕpe
-
Jamesenura commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: Ciao friends. My wife and I are delighted we saw t
-
xcasinaz commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: casinox-az.space Downloading Casino X is thoroughl
-
vng_rtEt commented on Snowboarding Game Held In Switzerland With Grand Ceremony: внж стоимость услуги https://xn----btbbq8aon.xn--p

Recent Posts
